திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம்..
- திமுக முதன்மை செயலாளராக, சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.
- திமுக பொதுசெயலாளரார் கே அன்பழகன் அறிவித்து உத்தரவு
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் விடுத்த அறிவிப்பில் திமுகவின் முதன்மை செயலாளராக டி.ஆர் பாலு பொறுப்பு வகித்து வந்த நிலையில் தற்போது அந்த பொறுப்புக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார் இந்த பொறுப்பை அவருக்கு வழங்குகிறேன் என்று தனது அறிவிப்பில் தெரிவித்து உள்ளார்.