கலைஞர் கருணாநிதிக்கும் கணபதியில் மார்பிள் சிலை….!!!
கோவை மக்கள்நல்லுறவு நலச்சங்கம் சார்பில் கணபதியை மார்பிள் சில திறக்கப்பட்டது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோவை மக்கள் நல்லுறவு சங்கம் சார்பில் மார்பளவு சிலை மார்பிளில் செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இது ஜெய்ப்பூர் கலைஞர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மக்கள் நல்லுறவு நலச்சங்க தலைவர் சுகுர்லா பாபு, துணை தலைவர் விஜய் விநாயக் மற்றும் செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.