சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து பரப்பிய கிஷோர் கே சுவாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கிஷோர் கே சுவாமி சென்னையை அடுத்த பம்மலை சேர்ந்தவர். இவர் சமூக வலைத்தளத்தில் அவதூறாக பெண்களை பற்றியும், முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாதுரை, முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை பற்றியும் விமர்சனம் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக இவரை குண்டர் சட்டத்தில் ஜூன் 26 ஆம் தேதி கைது செய்தனர்.
இதனையடுத்து இவருக்கு ஜாமீன் கோரி தாம்பரத்தில் இருக்கும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர் இந்த ஜாமீன் மனுவை விசாரித்த தாம்பரம் நீதிபதிகள், பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு கருத்துக்களை பரப்பிய காரணத்தால் கிஷோர் கே சுவாமிக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறியுள்ளனர்.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…