சிலைக்கடத்தல் விவகாரம் …!கிரண் ராவின் ஊழியர்கள் 7 பேருக்கு சம்மன் அனுப்பியது சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ..!

Default Image

தொழிலதிபர் கிரண் ராவின் ஊழியர்கள் 7 பேருக்கு சிலைகளை புதைத்த விவகாரத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தொழிலதிபர் கிரண் ராவின் போயஸ் தோட்ட இல்லத்தில் புதைக்கப்பட்டிருந்த 23 சிலைகள் தோண்டி எடுக்கப்பட்டது.
தொழிலதிபர் கிரண் ராவின் மேலாளர் தயாநிதி, ஊழியர் செந்தில் உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார். நாளை 7 பேரும் கும்பகோணத்தில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்