காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா.! அரசு மருத்துவமனையில் அனுமதி.!

Default Image

கன்னியாகுமரி கிள்ளியூர்  தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ் குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இவர் தற்போது சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்