உடுமலை நகரம் கோவை – திண்டுக்கல் சாலை அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அணைத்து வாகனங்களும் நகருக்குள் வந்து போவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இந்நிலையில் திட்டச்சாலை அமைப்பதற்கான கருத்துரு நகராட்சி நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இந்த கருத்துருவின்படி, தேசிய நெடுசாலையானது, நகர எல்லையில் மின்மயானம் அருகே பிரிந்து, செஞ்சுரி மலை ரோடு, பல்லடம், தாராபுரம் போன்ற மாநில நெடுஞ்சாலை தொட்டு, எஸ்.வி மில் அருகே மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வகையில் திட்டச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அளவீடு எடுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் இதை செயல்படுத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…