#BREAKING: குஷ்பு சென்ற கார் விபத்தில் சிக்கியது..!
சென்னையிலிருந்து கடலூருக்கு வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு காரில் சென்றபோது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே குஷ்பு சென்ற கார் கண்டெய்னர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் குஷ்புவிற்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து குஷ்பு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.