மாற்றுத்திறனாளிகள் சங்கம் புகார்..வருத்தம் தெரிவித்த குஷ்பு..!

மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவசரம், ஆழ்ந்த துயரம் மற்றும் வேதனை ஒரு கணத்தில் 2 சொற்றொடர்களை தவறாகப் பயன்படுத்தி விட்டேன் என நடிகை குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார்.
பரங்கிமலை காவல் நிலையத்தில் குஷ்பு மீது புகார்..!
மேலும், காங்கிரஸ் கட்சியை “மூளை வளர்ச்சி இல்லாத கட்சி” என விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன். பலருக்கு நான் ஏற்படுத்திய மன உளைச்சலை நான் உணர்கிறேன்” என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025