#Breaking-நடிகை குஷ்பு கைது
நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக இன்று கண்டன ஆர்பாட்டம் நடத்துகிறது.
சிதம்பரத்தில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார்.திருமாவளவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டிருந்தது ஆனால் ஆர்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறிச் சென்ற நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.