கேரளா முதல்வர் பினராயி விஜயன், முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு…!

Default Image

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சந்தித்துள்ளார்.

தனியார் ஹோட்டலில் தங்கி உள்ள தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது முல்லை பெரியாறு, சிறுவாணி, நெய்யாறு உள்ளிட்டவை தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்