1968ஆம் ஆண்டு தமிழக நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை மற்ற இடங்களை போல பெரும்பாலும் நிலச்சுவான்தாரர்கள் நிலத்தை நிர்வகித்து வந்தனர். அவர்களிடம் கீழ்வெண்மணி விவசாய தொழிலாளர்களும் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் வேலைபார்த்ததற்கு நெல்லை கூலியாக வாங்குவது வழக்கம்.
அப்போது வேலை பார்த்ததற்கு கூலியாக தரும் நெல் போதவில்லை என கூறி, ஆதலால் அரைப்படி நெல் அதிகமாக வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் கோபமடைந்த இரக்கமற்ற அந்த நிலச்சுவான்தார். கூலி உயர்வு கேட்ட அந்த தொழிலாளிகளை கீழ வெண்மணிக்கு சென்று தங்கள் அடியாட்கள் மூலம் தாக்கினர். துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அலறியடித்துக்கொண்டு தெருவின் ஓரத்தில் ஒரு குடிசை வீட்டிற்க்குள் 48 பேர் புகுந்தனர். அந்த குடிசைக்குள் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட அனைவரையும் பூட்டி வைத்து தீ வைக்கபட்டது. இதில் 44 பேரை நீக்கி இரையாக்கினார். இந்த சம்பவத்தில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…