காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோகமிஸ்தர் சிலை செய்வதில் முறைகேடு நடந்தது தொடர்பாக அறநிலைய துறை கூடுதல் ஆணையர் கவிதா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் பணியில் இருந்து பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிராக கவிதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தரப்பு, கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிராக இன்னும் ஆவணங்களை அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தற்போது இந்த வழக்கில் , ‘அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த கவிதாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பணி இடைநீக்கம் தொடர்பான உத்தரவை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.’ என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…