ஆட்சியர் கவிதா ராமுவை பாராட்டி திருமாவளவன் ட்வீட்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய ரீதியிலான குற்றங்கள் எந்த வடிவில் இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கலாம் என வாட்சப் எண்ணை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் வெளியிட்டுள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எளியவர்களை அடக்கி ஒடுக்கி அமைதியை நிலைநாட்டி சட்டம்- ஒழுங்கைப் பாதுகாப்பது தான் வழக்கமான நடைமுறை. அது ப்யூரோக்ரஸி. ஆணவத்தையும் ஆதிக்கத்தையும் அடக்கி ஒடுக்கி நீதியை நிலைநாட்டி சட்டம்- ஒழுங்கைப் பாதுகாப்பது நேர்மையான நடைமுறை. இது டெமாக்ரஸி. கவிதாராமு ஒரு சனநாயக சக்தி.’ என பதிவிட்டுள்ளார்.
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…