காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழக அரசு குறுவை சாகுபடிக்கு காவிரி தண்ணீர் திறக்குமாறு வலியுறுத்தியது.
இதற்கு கர்நாடகம் எங்கள் அணைகளில் தண்ணீர் இல்லை ஆகையால் இப்போது அணைகளை திறக்க வாய்ப்பே இல்லை என்று முறுக்கியது.
அண்மையில் இரு மாநில முதல்வர்களும் இது குறித்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை ஒருவர் பின் ஒருவராக சந்தித்தனர்.
திறக்கவே மாட்டோம் தண்ணீர் இல்லை என்று கூறி வந்த கர்நாடக முதல்வர் இது குறித்து தற்போது தெரிவித்துள்ளார் அதில் காவிரி நீர் விவகாரம் யார் யார்..? எவ்வளவு நீரை அவரவர் பயன்படுத்த வேண்டும் என்பதை ஆணையமே முடிவு செய்கிறது.
ஆகவே ஆணையத்தின் உத்தரவுப்படி நாம் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து தான் விட வேண்டும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.மேலும் கார்நாடக மாநிலம் முழுவதும் ஏரி,குளங்களை நிரப்பும் திட்டத்தை தொடங்க உள்ளோம் என்று கூறினார்.
கர்நாடக முதல்வரின் இந்த பேச்சால் குறுவை சாகுபடிக்காக கர்நாடகா காவிரி நீரை திறந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…