கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணாமாக, மேட்டூர் அணை நிரம்பி தமிழ்நாட்டிற்கு தற்போது வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீதம் திறந்துவிடப்படுகிறது.
இது போகப்போக 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடபடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனால் காவிரி பாயும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, அந்தந்த மாவட்டதில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…
தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…