காவிரி டெல்டா விவசாய பகுதிகளில் கெயில் நிறுவனம் எரிவாயு எடுப்பதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தி அவசர அவசரமாக அதற்காக குழாய் பாதிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனை குறித்து அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் கூறுகையில், ‘ காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்கும் பணியில் தீவிரம் காட்டிவருவது கண்டனத்திற்கு உரியது.’ என குறிப்பிட்டார்.
மேலும், ‘விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அவசர அவசரமாக எரிவாயு குழாய் அமைக்க என்ன அவசியம் இருக்கிறது?’ எனவும் கேள்வி எழுப்பினார்.
DINASUVADU
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…