கவுசல்யா மறுமணம்..! சக்தி என்பவரை மறுமணம் செய்தார்..!
கோவையில் சக்தி என்பவரை மறுமணம் செய்து கொள்கிறார் கவுசல்யா
உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கர், கவுசல்யாவை காதலித்து கலப்புத் திருமணம் செய்தார்.
சாதி மறுப்பு திருமணம் செய்ததால் 2016ல் உடுமலை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார் சங்கர்.கொலை தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவையில் சக்தி என்பவரை மறுமணம் செய்து கொள்கிறார் கவுசல்யா.
கௌசல்யா கோவையில் பறை இசைக்குழு நடத்திவரும் சக்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.