வேலூர் மக்களவை தேர்தலில் வெற்றி !ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கதிர் ஆனந்த்

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.இதற்கான வாக்கு எண்ணிக்கை பெற்று நடைபெற்றது.தொடக்க முதலே அதிமுக கூட்டணி வேட்பாளர் சண்முகம் முன்னிலை பெற்று வந்தார்.பின்னர் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர்.இறுதியாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485 340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்
இந்த நிலையில் மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர் கதிர் ஆனந்த் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!
April 21, 2025
“HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!
April 21, 2025