தேனி மாவட்டம் ஊத்துபட்டியை சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி பெயர் கவிதா. இவர்கள் மகள் தான் விவிதா. இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், தேனி, அம்மாபட்டியை சேர்ந்த செல்ல பாண்டியும் காதலித்ததாக தெரிகிறது.
இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் விவிதாவை கல்லூரியில் இருந்து அழைத்து வந்த பெற்றோர்கள், சின்னமன்னூர் ஆற்றின் அருகே வந்துகொண்டிருந்த போது, காதலை கைவிடுமாறு கூறியதாகவும் அதற்கு விவிதா மறுப்பு தெரிவிக்கவே, விவிதாவின் பெற்றோர்கள், சின்னமன்னூர் ஆற்றில் விவிதாவை தள்ளிவிட்டுள்ளனர்,
அதிர்ஷட வசமாக அவ்வழி சென்ற காவல்துறையினர் இதனை பார்த்து ஆற்றில் இருந்து விவிதாவை மீட்டனர். பின்னர் நடந்ததை கேட்டு, விவிதாவின் பெற்றோர்களான, ராஜா கவிதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…