கன்னியாகுமரி: ஹைதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.கரீம் நாட்டின் அமைதி, மதநல்லிணக்கம், பசுமை இந்தியா, இளைஞர்கள் வாகனப் பாதுகாப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11.3.2018ல் ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் இருந்து இரு சக்கர வாகன பயணத்தை தொடங்கினார்.
டெல்லி, பஞ்சாப், உத்ரகாண்ட், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக கடந்து தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். இதற்காக 4,500 கி.மீ தொலைவினை 20 நாள்களில் கடந்து தனது பயணத்தை நிறைவு செய்தார்.
இந்த கால இளைஞர்கள் மிக அதிக வேகத்தில் செல்கின்றனர். இதன் காரணமாக விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. இளைஞர்கள் தங்களது குடும்பத்தினை நினைவில் கொண்டு மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்றும் அதிகமான மரங்களை வைத்து மழை பெற செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…