நீண்ட நாளாக பதற்ற நிலையில் இருந்த காஷ்மீர் தொடர்பான விவகாரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார்.காஷ்மீர் தொடர்பான மசோதா ஒன்றை தாக்கல் செய்து அதை விளக்கினார்.
அவரது விளக்கத்தில் ,காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என்றும் காஷ்மீரின் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ,இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.இது தொடர்பான மசோதா மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பு இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.
எனவே காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 10-ம் தேதி திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…