காசி தமிழ் சங்கமம் – பிரதமர் மோடி தமிழில் கடிதம்
காசி – தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச் சங்கமம் வெளிகாட்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கடிதம்.
பிரதமர் நரேந்திர மோடி கடிதம்
காசி – தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச் சங்கமம் வெளிகாட்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடிகடிதம் எழுதியுள்ளார். ஈரோட்டை சேர்ந்த யோகதட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலருக்கு பிரதமர் மோடி தமிழில் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் நீங்கள் பங்கேற்றது ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு வலு சேர்த்துள்ளது. காசி தமிழ்ச் சங்கமத்தின் மீது காட்டிய அன்பையும், அக்கறையையும் பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டை ஒன்றிணைப்பதில் எனது முயற்சிகளை இரட்டிப்பாக்க இத்தகைய நடவடிக்கைகள் ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ளார்.