முதல்வர் நிவாரண நிதிக்கு கரூர் வைஸ்யா வங்கி ரூ. 1 கோடி நிதி

முதல்வர் நிவாரண நிதிக்கு கரூர் வைஸ்யா வங்கி ரூ. 1 கோடி வழங்க உள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று

முதல்வர் நிவாரண நிதிக்கு கரூர் வைஸ்யா வங்கி ரூ. 1 கோடி வழங்க உள்ளது.கொரோனா பாதிப்பின் காரணமாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.இதேபோல் பிரதமர் மோடியும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.அதன்படி பல தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கரூர் வைஸ்யா வங்கி ரூ. 1 கோடி  வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.