கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை 3 அறைகளில் நடத்த வேண்டும் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இரண்டு அறைக்கு பதிலாக மூன்று அறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டு இருப்பதால் அவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்ற தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 77 வேட்பாளர்களின் முகவர்களை அனுமதித்தால் தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள எம் ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…