#BREAKING: கரூர் ஆட்சியர், எஸ்.பி இடமாற்றம்.., தேர்தல் ஆணையம் உத்தரவு.!
கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை, திருச்சி ஆட்சியர்கள் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது கரூர் ஆட்சியர் மலர்விழி, எஸ்.பி மகேஸ்வரன் ஆகியோர் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கரூர் ஆட்சியராக பிரசாந்த் வடநேரே, கரூர் எஸ்.பி.யாக சஷாங் சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.