தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை நடத்திவருகிறார்.இந்த அமைப்பு சார்பாக கடந்த 16 தேதி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய நடிகரும்,எம்ஏல்ஏ மான கருணாஸ் பேசினார் அதில் காவல்துறையினர் யார் மீது வேண்டுமானலும் குண்டாஸ் போடுகிறார்கள்,கால்,கை உடையுங்கள் என்று சொல்கிறார்கள், இது என்ன நியாயம்?
முக்குலோத்தோரின் கை,கால்களை உடையுங்கள் பார்த்துக்கலாம்,அதிகார திமிர் தானே உங்களை செய்யவைக்கிறது.நீ கொலை கூட பண்ணு என்னிடம் சொல்லிட்டு பண்ணு,கொலை செய்தால் அதில் நியாயம் இருக்க வேண்டும்.உன்னை வாழவிடவில்லை என்றால் கோபம் வரத்தான் செய்யும்,தூங்கி எழுந்து பல்துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்வோம் என்றும் மேலும் முதல்வர் மீதும் சர்ச்சைக்குரிய சில கருத்துகளை தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்யதனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ்,’என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.சட்டம்ன்ற உறுப்பினராக இந்த வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன் என்று தெரிவித்தார்.
DINASUVADU
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு…
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…