கலைஞர் நினைவிடம் -டெண்டர் டெண்டர் அறிவிப்பை வெளியிட்ட அரசு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கலைஞர் நினைவிடம் டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது
சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் ரூ.35 கோடியில் அமைய உள்ள கலைஞர் நினைவிடம் டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. வரும் டிசம்பர் 28-ம் தேதி வரை டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் நினைவிடம் அமையுள்ளது. மேலும், கருணாநிதியின் பணிகள், சிந்தனைகள், சாதனைகள் விளக்கும் வகையில் நவீன படங்களும் இடம்பெறுகின்றன.