தகவல் தொழில்நுட்ப துறையில் கருணாநிதி பெரும் புரட்சியை ஏற்படுத்தினார் என பிரிட்ஜ் கருத்தரங்கில் முதலமைச்சர் உரை.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற பிரிட்ஜ் கருத்தரங்கில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைய தலைமுறை தகவல் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமான வகையில் செயல்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் உலகை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்துள்ளது என்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் கருணாநிதி பெரும் புரட்சியை ஏற்படுத்தினார் எனவும் தெரிவித்தார்.
1996-2001-ஆம் ஆண்டு ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை என தனித்துறை உருவாக்கப்பட்டது. ஆசியாவிலேயே பெரிய டைடல் பார்க்கை உருவாக்கி பெருமை சேர்த்தது கலைஞர் கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை. தகவல் தொழில்நுட்ப கொள்கையை முதலில் உருவாக்கியது திமுக அரசுதான். தனி மனித பாதுகாப்பை உறுதி செய்ய தொழில்நுட்ப இன்றியமையாதது.
தகவல் தொழில்நுட்பங்களை மக்கள் பயன்படுத்த வேண்டுமே தவிர அதற்கு அடிமையாகிவிட கூடாது. தொழில்நுட்ப வளர்ச்சியால் கல்வி அறிவு விரல் நுனியில் வந்துவிட்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு மனித உயிர்களை பலிவாங்குகிறது. ஐ.டி பணியாளர்கள் தமிழ்நாட்டில் அதிகளவில் வளர காரணம் திமுக அரசு தான் எனவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…