திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வரும் 6-ம் தேதி மதியம் 2 மணி வரை, 2,500 பக்தர்கள் மட்டுமே அனுமதி
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இ 10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வரும் 6-ம் தேதி மதியம் 2 மணி வரை, 2,500 பக்தர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மலையேறும் பக்தர்கள் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டுபோகக்கூடாது என்றும், தண்ணீர் பாட்டில்கள் மட்டும் கொண்டு போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…