ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இன்று காலை டெல்லி புறப்பட்ட சென்னை விமான நிலையத்திற்கு சென்றார்.அப்பொழுது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்தவும்,அரசாங்கத்தை பற்றி நாள்தோறும் ஆழமான விமர்சனங்களை வைக்கும் என்னுடைய தந்தையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும்,அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கையாகவே கைது செய்யப்பட்டுள்ளார். அரசுக்கு எதிரான எனது தந்தையின் குரலை கட்டுப்படுத்தும் முயற்சி இது ஆகும்.
எனது தந்தைக்கு மட்டுமல்ல இது காங்கிரசுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கை ஆகும். சட்டரீதியில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளேன்.எல்லா ஆதாரமும் இருக்கும் என்று சொல்லுபவர்கள் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டியது தானே என்று கேள்வி எழுப்பினார்.
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…