கர்ப்பிணி பெண் உயிரிழப்பு…!! உறவினர்கள் சாலை மறியல்…!!!!
கர்ப்பிணி பெண்ணான அம்சவள்ளி என்பவர் பிரசவத்திற்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் மருத்துவரின் அலட்சியத்தால் தான் உயிரிழந்துள்ளதுள்ளார் என்று மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.