தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஒரு பக்கம் நிலவி வரும் நிலையில் கர்நாடக தமிழத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்காமல் நாள்களை கடத்தி வந்தது இதற்கு இடையில் மேகதாது ஆணையை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய வளாகத்தை வட்டமிட்டு வந்த நிலையில் நேற்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் எங்கள் விவாசாயிகள் தண்ணீர் இன்றி போராடி வருகின்றனர் இதில் எப்படி தமிழகத்திற்க்கு தண்ணீர் திறக்க முடியும் எங்களுக்கே இங்கே தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது இதனை ஆணையத்தில் ஆணித்தரமாக எடுத்துரைப்போம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது ஆணையம் ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது.
அதன் படி தமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாத நீரை முழுமையாக கர்நாடகம் தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் இரண்டு மாத நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விடுவதை தவிர வழியில்லை என்றவாறு ஆணையம் அறிவுறுத்தியும் உள்ளது
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட…
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும்,…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…