தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு 144 தடை…!

Default Image
  • காரைக்கால் மாவட்டம்  முழுவதும் வரும் 24 ந்தேதி வரை 144 தடை 
  • குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு ஆட்சியர் உத்தரவு

காரைக்கால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை ஆட்சியர் பிறப்பித்துள்ளார். காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வரர் பகவான் கோவிலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தருவதால் வருகின்ற 24ந்- தேதி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை அம்மாவட்ட ஆட்சியரால்  பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்