தனது தந்தையின் கனவை நினைவாக்குவது தனது கடமை என்று மறைந்த எம்.பி.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட, மறைந்த எம்.பி.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் விருப்பமனு தாக்கல் செய்தார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், கன்னியாகுமரி காங்கிரசின் கோட்டை என்றும், ராகுல்காந்தியின் கன்னியாகுமரி வருகை தனக்கு எழுச்சியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தனது தந்தையின் கனவை நினைவாக்குவது தனது கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…