ராமநாதபுரம் அடுத்த பேரையூர் பகுதில் கண்மாய் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த பொது மக்கள் போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டனர். குழைந்தை இரவு முழுவதும் மலையில் நனைந்து இருந்ததாலும், உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாலும், குழந்தையை அரசு மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளனர். மேலும், குழந்தையை இவ்வாறு வீசி சென்றது யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…