முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த கனிமொழி…!
முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த கனிமொழி எம்.பி.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கனிமொழி அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமனம் செய்ததற்க்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.