கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, அவரது மகளும், திமுகவின் மகளிரணி செயலாளருமான கனிமொழி, பிரபல வார இதழில் எழுதி உள்ள கவிதையில்,
நீயற்ற நாட்களில் பார்த்துவிட்டேன் பல புதிய முகமூடிகளை என்றும் பொய்களால் ஆன உலகத்தில் எப்படி வார்த்தாய், உன் நாவிற்குள் இரும்புத்தண்டு என்றும்…
ஒவ்வொரு முறை கடந்த போதும் சொல்வாய் என் மகளுக்கு அழத் தெரியாது, இப்போது அழுகிறேன் அப்பா நிறுத்தத் தெரியாமல் எனவும் எழுதியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு கனிமொழி எழுதியுள்ள இந்த கவிதை பல்வேறு புதிய கேள்விகளையும் புதிய சர்ச்சைகளையும் உருவாக்கிவுள்ளதாக திமுக மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் முக அழகிரி தனியாக செயல்பட்டு பேரணி , கையெழுத்து இயக்கம் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்.இந்நிலையில் கனிமொழியின் இந்த நடவடிக்கை என தொடர்ந்து அதிருப்தி அடைந்துள்ளன முக ஸ்டாலின் திமுக தலைவராக இருந்து அனைத்தையும் சமாளிப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
DINASUVADU
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…