வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது. திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்
மேலும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியுடன் மோத போவதாக செய்திகள் வந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து என்று பேசிய கனிமொழி… யாராக இருந்தாலும் களத்தில் பார்ப்போம் வாருங்கள் என்று சூளுரை விடுத்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…