காஞ்சிபுரம் : காவலன் கேட் ரேஷன் கடையில் கூட்டுறவுத் துறை மூலம் ரூ.500 மதிப்பில் 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஆட்சியர் பொன்னையா திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் கூட்டுறவுத் துறையின் கீழுள்ள 620 ரேஷன் கடைகளிலும் ரூ-500 மதிப்பிலான 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் இதற்கு குடும்ப அட்டைகள் ஏதும் தேவையில்லை”என்றும் கூறியுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…