காமராஜ் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு….!!!
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கு நுண்ணியல் துறை சார்பில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.நாகராஜன் தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இக்கருத்தரங்கில் எம்.சக்திவேல் கருத்தரங்கை தொடங்கி வைத்து மலரைவெளியிட்டார். இதை கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசியர் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.