காரின் இன்சூரன்ஸ் தொடர்பாக சமூகவலைதளங்களில் எழுந்த கேள்விக்கு கமல் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தற்போது “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவர் பிரச்சரத்திற்காக பயன்படுத்தி வரும் கார் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படாமல் உள்ளதாக நேற்று சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரலானது.
இதைத்தொடர்ந்து, இன்சூரன்ஸ் முடிந்த காரில் ஏன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறீர்கள்..? என கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து, சமூக வலைதளங்களில் நேற்று எழுந்த கேள்விகளுக்கு தற்போது கமல்ஹாசன் தரப்பில் இருந்து ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 2022 வரை கார் இன்சூரன்ஸ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…