கமல்ஹாசன் நேற்று தனது 65வது பிறந்தநாளை அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குடும்பத்தார் மற்றும் நலம் விரும்பிகளுடன் பிரமாண்டமாக கொண்டாடினார்.
பிருகு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் பேசுகையில்,’ நாட்டில் வேலைவாய்ப்பின்மையும், நிதி பிரச்னையும் அதிகரித்துள்ளது. அதனை தீர்க்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சிக்க வேண்டும். இதில் அரசையோ, தனி நபரையோ குறை கூற முடியாது.’ என தெரிவித்தார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…