உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சில வருடங்களுக்கு முன்னர் பட ஷூட்டிங்கின் போது காலில் அடிபட்டது. அதற்காக கமல்ஹாசன் காலில் சிறிய உலோக துண்டு வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
அந்த சிறிய உலோக துண்டை கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டார். இந்த அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார்.
மருத்துவமனை ஓய்வை அடுத்து, நேற்று மாலை வீட்டிற்கு திரும்பினார். இதனை தொடர்ந்து தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.
கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது…
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…