பரப்புரையின் போது ஆத்திரமடைந்து டார்ச் லைட்டை தூக்கி எறிந்த கமல்…! வீடியோ உள்ளே…!

மைக் வேலை செய்யாததால், ஆத்திரத்தில் டார்ச் லைட்டை தூக்கி எறிந்த கமலஹாசன்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், புதுச்சேரியில் மநீம கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, செஞ்சி சாலையில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, மைக் வேலை செய்யவில்லை.
இதனையடுத்து கையை அசைத்துக் கொண்டே வாக்கு சேகரித்து சென்றார். மணிக்கூண்டு பகுதியில் வாகனத்தில் சென்றபோது, திடீரென ஆத்திரமடைந்த கமலஹாசன் அவரது சின்னமான டார்ச் லைட்டை வேனில் உள்ளே தூக்கி எறிந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025