ஒடிசா முதல்வர் கையால் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தற்போது தீவிரமாக அரசியலில் களமிறங்கியுள்ளார்.இந்த நிலையில் ஒடிசாவில் உள்ள பல்கலைக்கழகம் கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்தது.அதாவது கமல் ஹாசன் பல ஆண்டுகளாக சினிமாவில் செய்த சாதனைகளை கௌரவிக்கும் வகையில் டாக்டர் பட்டம் வழங்குவதாக பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் கமல்ஹாசன் ஒடிசாவிற்கு சென்றார்.அங்கு சென்ற அவர் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.இந்த சந்திப்பு நடைபெற்ற முடிந்தது.இதனையடுத்து கமலஹாசனுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…