மக்கள் நீதிமய்யம் கட்சி 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது தொடர்பான அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.இந்த கூடத்தில் அவர் பேசுகையில், தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் ஒருபோதும் இடம் இல்லை. மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என்று ஆவேசமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…