கமலின் அறிக்கைகள், நடவடிக்கைகளை பார்க்கும்போது அரசியல்வாதிக்கான அந்தஸ்தினை பெறவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் மக்களிடம் தவறான கருத்துக்களை கமல் தெரிவித்து வருகிறார். கமலின் அறிக்கைகள், நடவடிக்கைகளை பார்க்கும்போது அரசியல்வாதிக்கான அந்தஸ்தினை பெறவில்லை.புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப அரசு தனது கடமையை செய்து வருகிறது. மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…