நவம்பர் 7-ம் தேதி முதல் கமல்ஹாசன் முதற்கட்ட பிரச்சாரம்-மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர்

Published by
Venu

மக்கள் நீதி மய்யம் கட்சி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.இந்த நிலையில்,மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் மகேந்திரன் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 6 மாத காலத்திற்குள் மக்கள் நீதி மய்யத்திற்கென புதிய சேனல் துவங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது .

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக நவம்பர் 7-ம் தேதி முதல் கமல்ஹாசன் முதற்கட்ட பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

2 minutes ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

1 hour ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

1 hour ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

2 hours ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

3 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

4 hours ago