நடிகர் ரஜினிகாந்த் இன்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், மக்கள் நீதி மய்யம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் தலைவர் கமலஹாசன் பத்திரிகையாளர்களை சந்திக்கயுள்ளார். இந்த நிகழ்வுக்கு தமிழ் மற்றும் தேசிய ஊடகங்களின் செய்தியாளர்கள் அன்புடன் வரவேற்கிறோம்.
வருகை தரும் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென்றும், அதை நிறைவேற்ற செய்தியாளர்கள் ஒத்துழைக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது கமலஹாசன் தேர்தல் பிரச்சாரம், சுற்றுப்பயணம் தொடர்பாக அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…