இன்று காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் அழகிரி மற்றும் வசந்தகுமார் M.L.A உள்ளிட்ட பலரும் சென்னை தியாகராயர் நகரில் இருக்கும் காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.அப்போது அங்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது , நாட்டின் இறையாண்மை மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும் என்று தான் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இதுவே திமுக கூட்டணி கட்சிகளின் நோக்கமாக உள்ளது. எனவே திமுக காங்கிரஸ் கூட்டணியின் எங்களுடைய கரத்தை வலுப்படுத்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும்.ஒரு மதசார்பற்ற நேர்மையாக மக்களை ஒன்று படுத்துகிற அரசாங்கத்திற்கு அவர் துணை நிற்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…